Adhirasam Mavu/செட்டிநாட்டு அதிரசம்

Ready mix to Make Adhirasam
சும்மா தட்டி எண்ணெயில் போட்டு எடுத்தால் போதும், சுவையான அதிரசம் ரெடி. Just, make patties and deep fry in oil enjoy the traditional taste.

Ingredients /Method :

Pound raw rice cooked in a one-string jaggery syrup to make patties and deep-fried in oil. Used to prepare Adhirasam and Sweet Seedai ready mix to make our traditional taste in your kitchen this can be stored in the refrigerator for a month's time.

அதிரசம் மாவு:
அதிரசம் மாவு இருப்பின் நினைத்த நேரத்தில் சூடான அதிரசம், இனிப்பு சீடை செய்து அசத்தலாம். முக்கிய பொருட்கள் அரிசி சுத்தமனான வெள்ளம். பக்குவமாய் இடித்து, பாகில் வேகவைத்தது.

https://wp.me/p1o34t-kW

Customer Reviews

Based on 1 review Write a review