This type of 9-circle Murukku is made on order only!
The flawless shape of this murukku is a unique product of Chettinad Kalyana Murukku is the bigger size in 9 circles and 11 served as Mappillai Murukku. As per the customer's preference made on order. Within a week's time.
சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் என்பதற்கும் இதுவும் ஒரு எடுத்துக்காட்டு, வட்டம் கோணாமல் சுத்தி, சுட்டெடுக்கவும் கலை நுணுக்கம் நம் செட்டிநாட்டில் மட்டுமே. 3 முதல் 11 சுத்து வரை பிசகாமல் கையினாலேயே செய்து அசத்தும் நம் திறமை வாய்ந்த மக்கள், முன்னோர் கற்றுத்தந்த அற்புத சுவை எனலாம்.