Sprouted Ragi Flour / முளைவிட்ட ராகி / கேழ்விரகுமாவு

முளைவிட்ட சத்து மாவு, ராகி / கேழ்விரகுமாவு
கம்பு மாவு.

முளைக்க வைத்து பக்குவமாய் சேர்க்கப்பட்ட மாவு வகைகள் இப்போது செட்டிநாடு ஸ்னாக்ஸ் ஆன்லைனில்
புட்டு, அடை, கஞ்சி, தோசை பக்கோடா என பல வகை ஆரோக்கிய சமையலுக்கு ஏற்றது

Fine quality Ragi Millets are involved in the sprouting process carefully. Sun-dried and slightly roasted for a pleasant aroma grind to a fine smooth flour.

This can be used for making porridge, Puttu, Roti, Dosa, Pakkodas and Sevai