Sprouted Pearl Millet Flour/ முளைவிட்டகம்பு மாவு

Sprouted Pearl millets are carefully processed, sundried and slightly roasted to grind to a smooth flour.

This can be used to make Porridge, Dosa Kanji and pakkoda

முளைவிட்ட சத்து மாவு, ராகி / கேழ்விரகுமாவு
கம்பு மாவு.

முளைக்க வைத்து பக்குவமாய் சேர்க்கப்பட்ட மாவு வகைகள் இப்போது செட்டிநாடு ஸ்னாக்ஸ் ஆன்லைனில்
புட்டு, அடை, கஞ்சி, தோசை பக்கோடா என பல வகை ஆரோக்கிய சமையலுக்கு ஏற்றது