Pongal pack

  • Sale
  • Regular price Rs. 550.00


வெளியூரில் வசித்தாலும் பொங்கல் பண்டிகைக்கே உரித்த சிறப்பு வகைக்காய்கறிகள் மற்றும் அரிசியோடு சேர்ந்த பொருட்கள்  தங்கள் இல்லம் தேடிக் கிடைக்கச் செய்கின்றோம். தூரம் பெரிதல்ல. வலைத்தளம் மூலம் பொங்கல் சிறப்பு வகைகள் பெற அணுக வேண்டியது WhatsApp 9790256461
பாரம்பரியம் தழைக்க தங்களுடனான எங்களின் இணைப்பை வித்திட விழைகின்றோம்.
1. காய்கறிகள் மட்டும் - வகை 1
மஞ்சள்கொத்து - 3, பலாக்காய் - 1/4 கிலோ, சக்கரைவள்ளி கிழங்கு - 1/4 கிலோ, கருணைக்கிழங்கு - 1/4 கிலோ, பரங்கிக்காய் - 1/4 கிலோ, மொச்சை - 100 கிராம், தட்டைக்காய் - 100 கிராம், பனங்கிழங்கு - 3
2. பொங்கல் அரிசி வகைகள் மட்டும் - வகை 2
பச்சரிசி - 1/2 கிலோ, வெல்லம் - 1/2 கிலோ, ஏலக்காய், முந்திரிப்பருப்பு, நெய்
3. பொங்கல் அரிசியோடு சேர்த்து காய்கறிகள் (மேற்படி வகை 1 + வகை 2)
Heritage Revival for Harvest Festival *Pongal*

Chettinad Snacks Online brings you the festival special items for Pongal festival of harvest in Tamil Nadu and other regions. Your location is not a barrier to our heritage connection. CSO gives everyone the feel of heritage throughout the seasons. Special items delivered at your doorstep.

Customer Reviews

Based on 1 review Write a review